உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

சோழவந்தான்: சோழவந்தான் -- பள்ளபட்டி ரோட்டில் பல கி.மீ., துாரத்திற்கு ராட்சத குடிநீர் குழாய் பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டது. அதை சரி செய்து முறையாக திட்டமிடாமல் ரோடு அமைத்ததால் 1 அடி ஆழம் வரை பள்ளமாகியும், அலை அலையாகவும் மாறியது. இதனால் வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைந்தனர். உயிர் பலியும் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ