உள்ளூர் செய்திகள்

எஸ்.பி., ஆய்வு

மேலுார்: மேலுார் சப் டிவிஷனிற்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி., அரவிந்த் ஆய்வு செய்தார். ஆவணங்கள் பராமரிப்பு, மக்களின் புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தவர், நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி