உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்நுகர்வோர் சிறப்பு முகாம்கள்

மின்நுகர்வோர் சிறப்பு முகாம்கள்

மதுரை: மதுரை நகர் மின்பகிர்மான கோட்ட பகுதிகளில் மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்கள் நாளை (ஏப்.5) காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.வடக்கு கோட்டத்தில் ஐ.டி.ஐ., எதிரே உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம், தமுக்கம் பகுதி மின்வாரிய அலுவலகம், தெற்கு கோட்டத்தில் மதுரை கிரைம் பிராஞ்ச் சுப்ரமணியபுரம் பவர்ஹவுஸ், மேற்கு கோட்டத்தில் அரசரடி துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடக்க உள்ளது என, மேற்பார்வை பொறியாளர் பாலபரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ