உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சொத்துவரிக்கு சிறப்பு சலுகை

சொத்துவரிக்கு சிறப்பு சலுகை

மதுரை : மதுரை மாநகராட்சியில் 2025 -- 2026 க்கான சொத்து வரியை ஏப்.30க்குள் செலுத்தினால் 5 சதவீதம் சிறப்பு சலுகை (அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்) வழங்கப்படும். வரி செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் (அரசு விடுமுறை தினம் தவிர) செயல்படும். இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை