உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மே 28ல் சிறப்பு குறைதீர் முகாம்

மே 28ல் சிறப்பு குறைதீர் முகாம்

மதுரை: மதுரையில் முன்னாள் படைவீரர், அவரை சார்ந்தோருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம், மருத்துவ முகாம் மே 28 ல் நடக்கிறது. கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் அரசு மருத்துவமனை டாக்டர்களால் மாலை 4:00 மணிக்கு கலெக்டரால் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க வரும் முன்னாள் படைவீரர்கள் தங்கள் குறைகளை இரண்டு பிரதிகளாக கொண்டு வந்தும் நேரடியாக மனுக்களை வழங்கி தீர்வு பெறலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை