மேலும் செய்திகள்
கபடி போட்டியில் மன்னர் கல்லுாரி சாம்பியன்
11-Sep-2025
திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் 'தமிழக வரலாற்றில் ஐரோப்பியர்கள்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், கவுரவத் தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். முனைவர் பட்ட ஆய்வாளர் மோனிகா யாழினி வரவேற்றார். பேராசிரியர் கந்தசாமி பாண்டியன் பேசினார். முனைவர் பட்ட ஆய்வாளர் கார்த்திக் ராஜா தொகுத்துரைத்தார். துறை தலைவர் காயத்ரிதேவி, உதவி பேராசிரியர்கள் தேவிபூமா, மல்லிகா, முனியசாமி ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
11-Sep-2025