உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றம்; ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். நிர்வாகிகள் ரகுநாதன், விஷ்ணு, சிவாஜி, பா.ஐ., நிர்வாகிகள் வேல்முருகன், கபிலன், சரவணன், ஹிந்து முன்னணி சுந்தர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை