உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டு விழா

விளையாட்டு விழா

மதுரை : மதுரை வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா, மதுரைக் கல்லுாரியில் நடந்தது. சிறப்பு விருந்தினர் எஸ்.வி.எஸ். சூரஜ் சுந்தர சங்கர் தொடங்கி வைத்தார். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். 'ரெட் ஹவுஸ்' அணி ஒட்டுமொத்த சாம்பியனாக கோப்பை வென்றது. தாளாளர் ரவி பார்த்தசாரதி, மூத்த முதல்வர் பாக்ய பிரியா, முதல்வர் செல்வராணி, நிர்வாக அதிகாரி முகமது பசுலுதீன் பங்கேற்றனர். ஆசிரியர் மரியம்மாள் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை