உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முத்திரை முகாம்

முத்திரை முகாம்

மேலுார் : மேலுார் வணிகர் முன்னேற்ற சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: சங்க அலுவலகத்தில் செப்.23 முதல் அக்.10 வரை சி, டி காலாண்டுகளுக்கு முதல் சரக முத்திரை ஆய்வாளர் நிவேதா தலைமையில் முத்திரை முகாம் நடக்கிறது. முகாமில் வணிகர்கள் தங்களது தராசுகளுக்கு முத்திரையிட்டு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ