உள்ளூர் செய்திகள்

மாநில வாலிபால்

மதுரை : மாநில அளவிலான மீனா சுந்தரி நினைவு கோப்பைக்கான மகளிர் பிரிவு வாலிபால் போட்டிகள் மதுரை அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. 24 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 2 - 0 செட் கணக்கில் திருச்சி ஜமால் முகம்மது கல்லுாரி அணியை வீழ்த்தியது. முதுநிலை முதல்வர் ஸ்ரீ தேவி காமாட்சி, கவுன்சிலர் துரைபாண்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !