உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அரசு பஸ் பணிமனை அருகே வசிப்பவர் கொத்தனார் கருப்பையா. இவரது மகன் ஹரிகரன் 12. எட்டாம் வகுப்பு மாணவர். விடுமுறைக்கு கருத்திவீரன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது மூழ்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ