உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாணவி தற்கொலை

 மாணவி தற்கொலை

திருமங்கலம்: திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சரிகா 15. அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். படிக்குமாறு பெற்றோர் அழுத்தம் கொடுத்தனர். விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ