மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் அன்னுார் மாணவர்கள் சாதனை
27-Sep-2024
மேலுார்: சென்னையில் மாநில அளவிலான ஜூடோ போட்டி நடந்தது. இதில் மேலுார் ஜூடோகா அகாடமி பயிற்சி பள்ளி மாணவர்கள் பிரிதீஷ் வெள்ளிப் பதக்கம்,ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசையும், கிருத்திக் ஸ்ரீராஜ் வெண்கல பதக்கம் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசையும் வென்றனர். வென்ற மாணவர்களை தலைமைபயிற்சியாளர் பிரசன்னா, மற்றும் பயிற்சியாளர்கள் தவ்விகான், சாருகான், கண்ணன், நாகூர் பாராட்டினர்.
27-Sep-2024