உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோடை கொண்டாட்டம் நிறைவு

கோடை கொண்டாட்டம் நிறைவு

மதுரை: கலைஞர் நுாலகத்தில்குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம் நிறைவு பெற்றது.இங்கு ஒருமாதம் கோடை விடுமுறையில் குழந்தைகள் திறனை மேம்படுத்த பள்ளி கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தது. மியூசிக் தெரபி, தோற்பாவைக் கூத்து போன்ற நிகழ்ச்சிகள்சிறுவர்களை கவர்ந்தன. இறுதி நாளான நேற்று குழந்தைகளுக்கு பாவனை நாடக பயிற்சி அளிக்கப்பட்டது. அபாகஸ் அடிப்படை பயிற்சி, கதை எழுதுதல்,வீடியோ எடிட்டிங் போன்ற பயிற்சிகளும் பிரத்யேகமாக அளிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ