உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோடைகால இலவச பயிற்சி

கோடைகால இலவச பயிற்சி

மதுரை: மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோடு ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடைக்கால பயிற்சி வகுப்பு ஏப். 27 முதல் மே 4 வரை தினமும் 2 மணி நேரம் நடக்கிறது. இதில் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். மந்திரம், ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு, கல்வி, ஞானம், ஞாபக சக்தி, நற்பண்புகள் குறித்த பயிற்சி அளிக்கப்படும். கே.ஆர். ராமாச்சாரி, டி.ஆர். பிரகாஷ்குமார் பயிற்சி அளிக்கின்றனர். பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுக்கு 94421 47694


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !