உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோடை கால நீச்சல் பயிற்சி

கோடை கால நீச்சல் பயிற்சி

மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் நீச்சல்குளத்தில் 8 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கட்டணத்துடன் கூடிய நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை தனிப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற www.sdat.tn.gov.in ல் விவரங்களை பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம் என் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி