உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை : முல்லைப் பெரியாறு அணை செயற்பொறியாளராக இருந்த ஷாம் இர்வின் பதவி உயர்வு பெற்று மதுரை பெரியாறு வைகை வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளராக நேற்று பதவி ஏற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை