உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பொறுப்பேற்பு 

 பொறுப்பேற்பு 

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் செயல் அலுவலர் பதவியை துணை கமிஷனர் நிலையில் இருந்து இணை கமிஷனராக உயர்த்தி அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் துணை கமிஷனர் ஹரிஹரன், பதவி உயர்வு பெற்று, நேற்று கள்ளழகர் கோயில் இணை கமிஷனராக பொறுப்பேற்றார். துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை