உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை : மதுரை மாநகராட்சி துணைகமிஷனராக இருந்த சிவக்குமார் சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார். இவரிடத்தில் நேற்று காரைக்குடி கமிஷனர் எஸ்.சித்ரா பொறுப்பேற்றார். மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ராவிடம் வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ