உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தார்ச்சாலை பணி துவக்கம்

 தார்ச்சாலை பணி துவக்கம்

திருநகர்: திருநகர் ஜோசப் நகரில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இங்கு சாலைகள் சீரமைப்புக்காக கடந்த மாதம் பூமி பூஜை நடந்தது. பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையும் பகுதிகளில் சாலைகள் அமைக்க திட்டமிட்டப்பட்டது. 15 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த ஜோசப் நகரில் நேற்று தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது. கவுன்சிலர் ஸ்வேதா பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி