உள்ளூர் செய்திகள்

டெய்லர் பலி

மேலுார்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சாந்தி கிருஷ்ணன் 48, தற்போது தேவகோட்டையில் தங்கி டெய்லராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் டூவீலரில் காரைக்குடி நான்கு வழிச்சாலையில் சென்ற போது வாகனம் மோதியதில் இறந்தார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ