மேலும் செய்திகள்
குறைதீர் முகாம்
06-Oct-2025
அலுவலக கழிப்பறையில் வீடியோ: மின் ஊழியர் கைது
26-Sep-2025
வாடிப்பட்டி: மதுரை அச்சம்பத்து வ.உ.சி.,தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் நாகமுத்து 22, டூவீலர் கன்சல்டிங் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வாடிப்பட்டிக்கு விற்பனைக்கான டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) சென்று திரும்பினார். சமயநல்லுார் அருகே கட்டப்புளி நகர் நான்கு வழிச்சாலையில் மழையால் நிலை தடுமாறிய டூவீலர் சென்டர் மோதி விழுந்ததில் இறந்தார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Oct-2025
26-Sep-2025