கோயில் பொங்கல் விழா
பெருங்குடி: துரை விமான நிலையம் அருகே உள்ள மகா முனிஸ்வரர் கோயிலில் 22வது ஆண்டு பொங்கல் விழா நடந்தது. சுவாமிக்கு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு 20க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.