உள்ளூர் செய்திகள்

கெடு கட்டுதல்

பேரையூர்: பேரையூர் பத்திரகாளியம்மன் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்தாண்டு ஏப்.6 முதல் மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது. இதற்காக கெடு கட்டுதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி 21 நாட்கள் விரதம் இருப்பதற்கான கெடுகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி