உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீவிரவாதிகள் தாக்குதல் பலி 7 ஆக உயர்வு

தீவிரவாதிகள் தாக்குதல் பலி 7 ஆக உயர்வு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் சோனமார்க் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.இரு நாட்களுக்கு முன் ஷோபியான் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதன் பிறகு நடந்த மற்றொரு சம்பவம் இது.(முன்வந்த செய்தி மற்றொரு பக்கத்தில்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ