மேலும் செய்திகள்
அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
30-Mar-2025
மேலுார் மேலுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் வெள்ளலுார் விலக்கில் தி.மு.க., அரசை விமர்சித்து திண்ணை பிரசாரம் செய்தனர். மேலுார், கொட்டாம்பட்டி வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் பொன் ராஜேந்திரன், வெற்றிச்செழியன் வரவேற்றனர். தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார்.புறநகர் கிழக்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
30-Mar-2025