மேலும் செய்திகள்
பெங்களூரில் 12, 13ல் திருவாசகம் முற்றோதுதல்
11-Apr-2025
மதுரை: வாடிப்பட்டி குட்லாம்பட்டி அருவி அருகே சுவாமிரமணகிரி ஆசிரமத்தில் ஏப். 14 காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடக்க உள்ளது. பக்தர்களுக்கு இலவச அனுமதி. அலைபேசி: 96260 41300.
11-Apr-2025