உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விஞ்ஞானி பிறந்த தினம்

விஞ்ஞானி பிறந்த தினம்

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி இஸ்ரோ நோடல் மையம் சார்பில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சதீஷ் தவான் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். விஞ்ஞானி சதீஷ் தவானின் சாதனைகளை விளக்கி பேசினர். டீன் சிந்துஜா அறிமுக உரையாற்றினார்.‌ பேராசிரியர் மினிமாலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி