உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டியில் முப்பெரும் விழா

உசிலம்பட்டியில் முப்பெரும் விழா

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கள்ளர் பள்ளிகள் கிளை சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கவுரவித்தல், போராட்டங்களில் சிறை சென்றவர்களுக்கு பாராட்டு, நிர்வாகிகள் அறிமுக விழா நடந்தது. மாவட்டத் தலைவர் மாரீஸ்வரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் முருகன் வரவேற்றார். நிறுவனத் தலைவர் மாயவன், மாநிலத் தலைவர் ஜெயக்குமார், பொதுச் செயலாளர் குமரேசன், துணைத் தலைவர் ரங்கநாதன், செய்தித் தொடர்பாளர் நல்லதம்பி, சட்டச் செயலாளர் சபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை