மேலும் செய்திகள்
திருமங்கலம் பகுதியில் வறண்டு போன கண்மாய்கள்
05-Jan-2025
திருமங்கலம்: திருமங்கலம் அருகே துாம்பக்குளத்தில் மதுக்கடை உள்ளது. இக்கடைக்கான மது பாட்டில்கள் அருகில் உள்ள சிறிய கோடவுனில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் கூரை உடைக்கப்பட்டு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள், அப்பகுதியில் இருந்த இரு கண்காணிப்பு கேமராக்கள்திருடப்பட்டன. கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Jan-2025