உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருக்குறள் வினாடி வினா

திருக்குறள் வினாடி வினா

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான குறள் போட்டிகள் நடந்தன.துணை இயக்குனர் சுசிலா வரவேற்றார். முதல் சுற்று கொள்குறி, இரண்டாம் சுற்று வினாடி - வினா நடந்தன. இறுதிச் சுற்றின் முடிவில் 30 பள்ளி, 30 கல்லுாரி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றனர். பள்ளி, கல்லுாரி குழுவிற்கு 10 பேர் வீதம் முதல் ரூ.1500, 2ம் ரூ.1200ம், 3ம் ரூ. 1000 பரிசாக வழங்கப்பட உள்ளன. திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் சுந்தர், திருப்பூர் துணை இயக்குனர் இளங்கோ உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை