கோயில்ஆதிசங்கர பகவத் பாதாளுக்கு பூஜை: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், 1/114, அக்ரஹாரம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 9:00 மணி.சங்கர ஜெயந்தி மஹோத்சவம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, கணபதி ேஹாமம், காலை 7:00 மணி, ஆதிசங்கருக்கு ருத்ர அபிேஷகம் அர்ச்சனை, காலை 9:00 மணி, நீர்மோர் விநியோகம், காலை 10:30 மணி. 62வது மணிவிழா ஆண்டு உற்ஸவம் - பொங்கல் விழாவை தொடர்ந்து உச்சிகால பூஜை மற்றும் கும்மிபாட்டு: சுடலைமாடசாமி கோயில், பைபாஸ் ரோடு, பாத்திமாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.பக்தி சொற்பொழிவுசத்சங்கம் திருமுறை இசை பாராயணம்: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி.குழந்தைகளுக்கான கண்ணனை பற்றிய ஆன்மிக வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இ.பி. காலனி, அய்யர்பங்களா, மதுரை, ஏற்பாடு: காட் இந்தியா டிரஸ்ட், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.ஐம்பெருங்குணங்கள்: நிகழ்த்துபவர் - பூம்பாவை, மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00மாணவ மாணவியருக்கு ஆன்மிக பயிற்சி: அளிப்பவர்: லதா, பிரேமலதா, காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், 1/114, அக்ரஹாரம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 10:35 மணி முதல் மாலை 4:00 மணிஅஷ்டா வக்ர கீதை, சாதன பஞ்சகம்: நிகழ்த்துபவர் - மல்லி கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 5:30 மணி.ஸத்ஸங்கம் கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.பொதுகல்யாண மாலை - வரன் தேடும் நிகழ்ச்சி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பங்கேற்பு: மோகன், மீரா நாகராஜன், காலை 9:00 மணி முதல் 7:00 மணி வரை, பட்டிமன்றம்: நடுவர் ராஜா, மாலை 5:00 மணி.ஹிந்தி மொழி பயிற்சி வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, பயிற்சி தருபவர் - நடராஜன், இரவு 7:50 மணி.கோடைக்கால சிறப்பு மூச்சு பயிற்சி: கீதா நடன கோபாலா நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 6:00 மணி முதல் 7:30 மணிபல்லாங்குழி விளையாட்டு போட்டி: காந்தி மியூசிய வளாகம், மதுரை, ஏற்பாடு: அரசு மியூசியம், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.மகாத்மா காந்தி - 194 வது நுால் மதிப்பாய்வுரை கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை வழங்குபவர் - மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்ட விழா: அக்ரிணி அபார்ட்மென்ட், ஆண்டாள்புரம், மதுரை, சிறப்பு விருந்தினர்: நடிகர் காளையன், ஏற்பாடு: மை மதுரை பள்ளி இயக்குனர் அபராஜிதா கண்ணன், காலை 10:00 மணி. மருத்துவம்குடல் கல்லீரல் இலவச பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை