உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்57ம் ஆண்டு பொங்கல் விழா - காப்புக்கட்டி விரதம் மேற்கொள்ளுதல்: சப்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், தென்பரங்குன்றம், மாலை 6:00 மணி. ராமானுஜர் 1007 வது திருநட்சத்திர விழா: நவநீத கண்ணன் சன்னதி, 269, கீழமாரட் வீதி, மதுரை, காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, ராமானுஜர் அன்ன வாகனத்தில் வீதி புறப்பாடு, மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.மஞ்சள் நீராடல், அன்னதானம்: சுடலைமாடசாமி கோயில், பைபாஸ் ரோடு, பாத்திமாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.விசேஷ பூஜை, அர்ச்சனை உபநிஷத் பாராயணம், தீபாராதனை: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், 1/114, அக்ரஹாரம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 8:00 மணி.சங்கர ஜெயந்தி மஹோத்சவம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, ருத்ர ஏகாதசினி ஜபம், ேஹாமம், காலை 7:00 மணி, மஹாதீபாராதனை, மதியம் 12:30 மணி, உபன்யாசம் ஆதி சங்கர மஹிமை, மாலை 6:30 மணி.2533 வது சங்கர ஜயந்தி மஹோத்சவம்: காஞ்சி காமகோடி பீடம், மதுரை கிளை, 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஆதிசங்கர பகவத் பாதாள் விக்ரகத்துக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை, உபநிஷத் பாராயணம், காலை 7:00 மணி முதல், ஆதிசங்கர் திருவுருவப் படத்துடன் வீதிஉலா, மாலை 4:00 மணி.ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுசங்கர ஜெயந்தி ம ேஹாத்சவம்: ஆதிசங்கர பகவத் பாதாள்: நிகழ்த்துபவர் - மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: காஞ்சி காமகோடி பீடம், மதுரை கிளை, மாலை 6:30 மணி.சத்சங்கம் ஆதிசங்கரர் அஷ்டோத்திர பாராயணம்: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், இரவு 7:30 மணி.பகவான் ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.எல்லாம் செயல் கூடும்: நிகழ்த்துபவர் - சுந்தரக் கண்ணன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.குழந்தைகளுக்கான கண்ணனை பற்றிய ஆன்மிக வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இ.பி. காலனி, அய்யர்பங்களா, மதுரை, ஏற்பாடு: காட் இந்தியா டிரஸ்ட், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.பொதுகோடைக்கால சிறப்பு மூச்சு பயிற்சி: கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: கங்காதரன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை.மதுரை இயற்கை சந்தையின் குழந்தைகளுக்கான கோடைகால கொண்டாட்டம்: போத்தீஸ் கோடவுன், ஆவின் பண்ணை அருகில், மதுரை, மண் பொம்மை செய்தல் பயிற்சி அளிப்பவர்: சதீஷ்குமார், காலை 10:30 மணி, ஓலை மடிப்பு, பொம்மை செய்தல் பயிற்சி மற்றும் கலந்துரையாடல், பயிற்சி அளிப்பவர்: குழந்தைகள் ஆர்வலர் ஆசிரியர் திலகராஜன், மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.புதிய நிர்வாகிகள் அறிமுகம், பதவியேற்பு: விசேஷா ஹால், சி.எம்.ஆர்., ரோடு, மதுரை, பங்கேற்பு: கிராபி பாக்ஸ் நிர்வாக இயக்குனர் சேகர், சுகந்தி சாம்பிராணி ஜீயர்பாபு, வருமான வரித்துறை உதவிகமிஷனர் சதீஷ்பாபு, ஏற்பாடு: சவுராஷ்டிரா சமூக நலப் பேரவை, மாலை 6:05 மணி.இதயத்தில் நிலைத்து நிற்கும் இனிய நினைவுகள் - நுால் வெளியீட்டு விழா: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: தாளாளர் வரதராஜன், வெளியிடுபவர்: ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பொன்னுச்சாமி, மாலை 6:00 மணி. குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கீற்றுக்கலை பொம்மைகள் செய்யும் பயிற்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: திலகராஜன், காலை 11:00 மணி.உலக மியூசிய தினத்தை முன்னிட்டு தட்டாங்கல் விளையாட்டு போட்டி: காந்தி மியூசியம் வளாகம், மதுரை, ஏற்பாடு: அரசு அருங்காட்சியகம், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.குரு ஆதிசங்கராச்சாரியா ஜெயந்தி விழா: ஏ.பி.சி., அகாடமி, எஸ்.எஸ் காலனி, மதுரை, தலைமை: அண்டவியல் நிபுணர் காளிதாஸ், காலை 7:00 மணி.பள்ளி, கல்லுாரிமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு: மதுரைக்கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கணினி அறிவியல் துறை, காலை 9:30 மணி.1979 - 82ம் படித்த முன்னாள் கணித வகுப்பு மாணவர்கள் சந்திப்பு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாண்டியராஜன், சிறப்பு விருந்தினர்: மதுரா நிறுவனங்கள் போட்ஸ்வானா மேலாளர் பாஸ்கர் ராஜாமாணிக்கம், ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி மேலாளர் கணேசன், காலை 10:00 மணி.மருத்துவம்குடல் கல்லீரல் இலவச பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.இலவச கண் பரிசோதனை முகாம்: பெருங்காமநல்லுார் தியாகிகள் நினைவு துாண், மதுரை, தலைமை: தியாகிகள் நினைவு பொதுநல சங்கத்தலைவர் பொன்னையா, சிறப்பு விருந்தினர்: செயலர் சின்னன், சேடப்பட்டி யூனியன் சேர்மன் ஜெயச்சந்திரன், ஏற்பாடு: கல்கி அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.இலவச நுரையீரல் செயல் திறன் பரிசோதனை முகாம்: ஸ்ரீ நெஞ்சகம், காது மூக்கு தொண்டை சிகிச்சை மையம், கோமதிபுரம் 9வது தெரு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் பழனியப்பன், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.கோயில்57ம் ஆண்டு பொங்கல் விழா - காப்புக்கட்டி விரதம் மேற்கொள்ளுதல்: சப்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், தென்பரங்குன்றம், மாலை 6:00 மணி. ராமானுஜர் 1007 வது திருநட்சத்திர விழா: நவநீத கண்ணன் சன்னதி, 269, கீழமாரட் வீதி, மதுரை, காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, ராமானுஜர் அன்ன வாகனத்தில் வீதி புறப்பாடு, மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.மஞ்சள் நீராடல், அன்னதானம்: சுடலைமாடசாமி கோயில், பைபாஸ் ரோடு, பாத்திமாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.விசேஷ பூஜை, அர்ச்சனை உபநிஷத் பாராயணம், தீபாராதனை: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், 1/114, அக்ரஹாரம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 8:00 மணி.சங்கர ஜெயந்தி மஹோத்சவம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, ருத்ர ஏகாதசினி ஜபம், ேஹாமம், காலை 7:00 மணி, மஹாதீபாராதனை, மதியம் 12:30 மணி, உபன்யாசம் ஆதி சங்கர மஹிமை, மாலை 6:30 மணி.2533 வது சங்கர ஜயந்தி மஹோத்சவம்: காஞ்சி காமகோடி பீடம், மதுரை கிளை, 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஆதிசங்கர பகவத் பாதாள் விக்ரகத்துக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை, உபநிஷத் பாராயணம், காலை 7:00 மணி முதல், ஆதிசங்கர் திருவுருவப் படத்துடன் வீதிஉலா, மாலை 4:00 மணி.ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுசங்கர ஜெயந்தி மஹோத்சவம்: ஆதிசங்கர பகவத் பாதாள்: நிகழ்த்துபவர் - மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: காஞ்சி காமகோடி பீடம், மதுரை கிளை, மாலை 6:30 மணி.சத்சங்கம் ஆதிசங்கரர் அஷ்டோத்திர பாராயணம்: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், இரவு 7:30 மணி.பகவான் ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.எல்லாம் செயல் கூடும்: நிகழ்த்துபவர் - சுந்தரக் கண்ணன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.குழந்தைகளுக்கான கண்ணனை பற்றிய ஆன்மிக வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இ.பி. காலனி, அய்யர்பங்களா, மதுரை, ஏற்பாடு: காட் இந்தியா டிரஸ்ட், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.பொதுகோடைகால சிறப்பு மூச்சு பயிற்சி: கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: கங்காதரன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை.மதுரை இயற்கை சந்தையின் குழந்தைகளுக்கான கோடைகால கொண்டாட்டம்: போத்தீஸ் கோடவுன், ஆவின் பண்ணை அருகில், மதுரை, மண் பொம்மை செய்தல் பயிற்சி அளிப்பவர்: சதீஷ்குமார், காலை 10:30 மணி, ஓலை மடிப்பு, பொம்மை செய்தல் பயிற்சி மற்றும் கலந்துரையாடல், பயிற்சி அளிப்பவர்: குழந்தைகள் ஆர்வலர் ஆசிரியர் திலகராஜன், மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.புதிய நிர்வாகிகள் அறிமுகம், பதவியேற்பு: விசேஷா ஹால், சி.எம்.ஆர்., ரோடு, மதுரை, பங்கேற்பு: கிராபி பாக்ஸ் நிர்வாக இயக்குனர் சேகர், சுகந்தி சாம்பிராணி ஜீயர்பாபு, வருமான வரித்துறை உதவிகமிஷனர் சதீஷ்பாபு, ஏற்பாடு: சவுராஷ்டிரா சமூக நலப் பேரவை, மாலை 6:05 மணி.இதயத்தில் நிலைத்து நிற்கும் இனிய நினைவுகள் - நுால் வெளியீட்டு விழா: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: தாளாளர் வரதராஜன், வெளியிடுபவர்: ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பொன்னுச்சாமி, மாலை 6:00 மணி. குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கீற்றுக்கலை பொம்மைகள் செய்யும் பயிற்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: திலகராஜன், காலை 11:00 மணி.உலக மியூசிய தினத்தை முன்னிட்டு தட்டாங்கல் விளையாட்டு போட்டி: காந்தி மியூசியம் வளாகம், மதுரை, ஏற்பாடு: அரசு அருங்காட்சியகம், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.குரு ஆதிசங்கராச்சாரியா ஜெயந்தி விழா: ஏ.பி.சி., அகாடமி, எஸ்.எஸ் காலனி, மதுரை, தலைமை: அண்டவியல் நிபுணர் காளிதாஸ், காலை 7:00 மணி.பள்ளி, கல்லுாரிமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு: மதுரைக்கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கணினி அறிவியல் துறை, காலை 9:30 மணி.1979 - 82ம் ஆண்டு படித்த முன்னாள் கணித வகுப்பு மாணவர்கள் சந்திப்பு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாண்டியராஜன், சிறப்பு விருந்தினர்: மதுரா நிறுவனங்கள் போட்ஸ்வானா மேலாளர் பாஸ்கர் ராஜாமாணிக்கம், ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி மேலாளர் கணேசன், காலை 10:00 மணி.மருத்துவம்குடல் கல்லீரல் இலவச பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.இலவச கண் பரிசோதனை முகாம்: பெருங்காமநல்லுார் தியாகிகள் நினைவு துாண், மதுரை, தலைமை: தியாகிகள் நினைவு பொதுநல சங்கத்தலைவர் பொன்னையா, சிறப்பு விருந்தினர்: செயலர் சின்னன், சேடப்பட்டி யூனியன் சேர்மன் ஜெயச்சந்திரன், ஏற்பாடு: கல்கி அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.இலவச நுரையீரல் செயல் திறன் பரிசோதனை முகாம்: ஸ்ரீ நெஞ்சகம், காது மூக்கு தொண்டை சிகிச்சை மையம், கோமதிபுரம் 9வது தெரு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் பழனியப்பன், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி