உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்வருஷாபிஷேக விழா: காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவள்ளுவர் நகர், மதுரை, சொற்பொழிவு நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், மாலை 6:00 மணி.காஞ்சி மகா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மகா பெரியவர் கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.கம்பர் பெருமை - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தொடங்கி வைப்பவர்: கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன், ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.மகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.அகண்டநாமம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி முதல்.பொதுகாந்தியடிகளின் பன்முக ஆளுமை - இருவார படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், சிறப்புரை: காந்தி மியூசிய காப்பாட்சியர் நடராஜன், பங்கேற்பு: மதுரைக் கல்லுாரி, அரசினர் மீனாட்சி கலைக் கல்லுாரி முதுகலை மாணவர்கள், காலை 11:00 மணி.கண்காட்சிஅரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ