இன்றைய நிகழ்ச்சி - ஆக 27 /////
கோயில்உற்ஸவ விழா: காளியம்மன் கோயில், பொன்மேனி, மதுரை, வைகை ஆற்றில் சக்தி கரகம் எடுத்து வருதல், மாலை 5:00 மணி.கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம்: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, மதுரை, வருஷாபிஷேகம், கிருஷ்ணஜெயந்தி, காலை 9:00 முதல் 10:00 மணி வரை.பக்தி சொற்பொழிவுதிருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை பிரசாதம், இரவு 8:00 மணி.ஸ்ரீமத் பாகவத பாராயணம், சொற்பொழிவு, புறப்பாடு, அகண்டநாமம், நந்தோத்ஸவம்: நிகழ்த்துபவர் - சனத்குமார் பாகவதர், நாமத்வார், அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 - நள்ளிரவு 12:00 மணி.பொதுஅ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: வெங்கடபதி அய்யங்கார் சந்து, காமராஜர் சாலை, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.ரோடு ஷோ: ஓட்டல் மேரியாட், அழகர் கோவில் ரோடு, மதுரை, தமிழ்நாடு டிராவல் கண்காட்சி, ஏற்பாடு: மதுரை டிராவல் கிளப், மாலை 4:00 மணி.அரசு ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் விடுப்பு, ஜி.பி.எப்., விண்ணப்பங்களை பதியேற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி 1000 அரசு அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்: அனைத்து அரசு அலுவலங்கள், ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், காலை 10:00 மணி.ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.