கோயில்லுார்தன்னை சர்ச் 104ம் ஆண்டு விழா - திருப்பலி: புதுார், மதுரை, பங்கேற்பு: செயின்ட் மேரீஸ் பள்ளி, அருள்மலர் பள்ளி, காலை 6:00 மணி, இ.பி.ஜி.,மெட்ரிக் பள்ளி, செயின்ட் சார்லஸ் கல்வியியல் கல்லுாரி, தோமையார், அருளானந்தர் பகுதி அன்பியங்கள், மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவு108 திவ்யதேசம் வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேருரை அரவிந்த்லோசன சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிமதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல்நிலைப்பள்ளி 56ம் ஆண்டு விழா, பெற்றோர் தின விழா: பள்ளி வளாகம், கீரைத்துறை, தலைமை: தலைவர் பிச்சைபாண்டியன், சிறப்பு விருந்தினர்: நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், மாலை 4:00 மணி.அறிவியல் கண்காட்சி: ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளி, உசிலம்பட்டி, சிறப்பு விருந்தினர்: மதுரை தியாகராஜர் கல்லுாரி வேதியியல் துறை இணை பேராசிரியர் பிரகாஷ், காலை 9:00 மணி.சத்குரு தியாக பிரம்ம ஆராதனை சிறப்பு இசை நிகழ்ச்சி, தாம்பிராஸ் டிரஸ்ட் மகால், சுப்பிரமணியபிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.பொதுபாரதிய மஸ்துார் சங்க 14வது மாநில மாநாடு: மயில் மண்டபம், திருப்பரங்குன்றம், தலைமை: தலைவர் பாலசுப்பிரமணியன், அமைப்புச்செயலாளர் தங்கராஜ், பங்கேற்பு: மதுரை ஆதினம், மாலை 5:30 மணி.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தின அமைதி பேரணி: வாடிப்பட்டி, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., காலை 10:00 மணி.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தின அமைதி பேரணி: நெல்பேட்டை, மதுரை, பங்கேற்பு: தளபதி எம்.எல்.ஏ., ஏற்பாடு: நகர் தி.மு.க., காலை 10:00 மணி.ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் உச்சி மாநாடு: உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, காலை 9:00 மணி.புதியதோர் சமூகநெறியை வலியுறுத்தும் நடைபயணம்: தெப்பக்குளம், மதுரை, துவக்குபவர்: கலெக்டர் சங்கீதா, தானம் அறக்கட்டளை பங்கேரா, நிர்வாக இயக்குநர் வாசிமலை, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, காலை 8:00 மணி.மருத்துவம்இலவச கண் மருத்துவ முகாம்: வேலம்மாள் மருத்துவமனை, மதுரை, பங்கேற்பு: டாக்டர் ஜீவிதா ஜெகன்னாதன், காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.கண்காட்சிராஜஸ்தான் கிராப்ட் மேளா - ஆடைகள், ஐம்பொன் நகைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.