உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / 19.3.25

இன்றைய நிகழ்ச்சி / 19.3.25

கோயில்பங்குனிப் பெருவிழா 13 ம் நாள் - தேரோட்டம்: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 6:00 முதல் 6:30 மணி, தங்கமயில் வாகனத்தில் வீதி உலா, இரவு 8:00 மணி. பள்ளி, கல்லுாரிசுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தில் தேசிய பசுமைப்படை மாணவர்களின் நீடித்த நிலையான வாழ்வியல் முறை குறித்த கண்காட்சி: ரயில்வே மன்றம், மகபூப்பாளையம், மதுரை, தலைமை: முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, துவக்கி வைப்பவர்கள் : மாவட்ட வன அலுவலர் தருண்குமார், சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன், ஏற்பாடு: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் கல்வித் திட்டம், திருமங்கலம் கிரீன் டிரஸ்ட், காலை 10:00 மணி. என்.எஸ்.எஸ்., முகாம் - பெண்களின் பொருளாதார பங்களிப்பு கருத்தரங்கு: சாமநத்தம், அஞ்சுகுடி, தலைமை: வி.எச்.என்., பள்ளி துணை தலைமையாசிரியர் பாலமுருகன், காலை 10:00 மணி, ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, அழகுக்கலை வேலை வாய்ப்பு பயிற்சி, மதியம் 2:00 மணி.என்.எஸ்.எஸ்.முகாம் - நோயற்ற வாழ்வு: உச்சப்பட்டி, காந்திநகர், திருமங்கலம், ஆலோசனை வழங்குபவர்: செக்கானுாரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ ஆலோசகர் ராஜசேகர், ஏற்பாடு: பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி.மருத்துவம் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 7 ஏ, மருதுபாண்டியர் நகர், நரிமேடு, மதுரை, பங்கேற்பு : டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.சிறுநீரக நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் : எஸ்.எஸ். கிட்னி கேர் சென்டர், அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு : டாக்டர் சிவக்குமார், மாலை 4:00 முதல் மாலை 6:00 மணி வரை.கண்காட்சிபட்டு, பனாரஸ், காட்டன் சேலை, வேட்டி, சட்டை, மெத்தை விரிப்பு, திரைச்சீலை உள்ளிட்டவை கண்காட்சி மற்றும் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ