உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இன்றைய நிகழ்ச்சி /டிச.31 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி /டிச.31 க்குரியது

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி. கார்த்திகைநட்சத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி. பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, பூர்ணாஹூதி, காலை 6:00 மணி, தலைமை: வரலட்சுமி, முன்னிலை: ஆதித்யா, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி. திருவருட்பா: நிகழ்த்துபவர் --- பார்வதியம்மாள், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி, மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி. 72வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, அஷ்டபதி பஜனை திவ்ய நாமம், மதியம் 3:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி. சாரதா தேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. திருப்பாவை: நிகழ்த்துபவர் -- முகுந்த ராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி. திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்ச நேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி. திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி. பொது தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் நடத்தும் வர்த்தக கண்காட்சி துவக்க விழா: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், முன்னிலை: இதயம் எண்ணெய் நிறுவன இயக்குநர் முத்து, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மண்டல மேலாளர் ஜெபநாத் ஜூலியஸ், ஒருங்கிணைப்பாளர்கள் வேல்சங்கர், ஜெயபிரகாசம், கண்காட்சி தலைவர் மாதவன், மாலை 5:00 மணி. புதுமைப்பித்தன் சிறுகதைகள் சொற்பொழிவு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, நிகழ்த்துபவர் - - சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி உதவிப் பேராசிரியர் வினோத், காலை 10:00 மணி, எழுத்தாளர்கள் சுபாஷினி, முனியசாமி, ரமணி ஷர்மா, கிரிஷ்பாலா எழுதிய ஐந்து நுால்களின் வெளியீட்டு விழா: காலை 10:00 மணி. நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் நடத்தும் சமூக செயற்பாட்டாளர்கள் சந்திப்பு கூட்டம்: ராஜாஜி நடுநிலைப் பள்ளி, மீனாம்பாள்புரம், மதுரை, தலைமை: நிறுவனர் அபுபக்கர், சிறப்புரை: மதுரை காமராஜ் பல்கலை தொடர் பியல் துறை தலைவர் நாகரத்தினம், மதியம் 3:00 மணி. பள்ளி, கல்லுாரி போதை விழிப்புணர்வு முகாம்: லதா மாதவன் கலை, அறிவியல் கல்லுாரி, கிடாரிபட்டி, முதன்மை விருந்தினர்: மனநல நிபுணர் செல்வமணி தினகரன், காலை 10:30 மணி. மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை. கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை. புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 80, மேலக்கோபுரத்தெரு, மதுரை, காலை 9:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை