மேலும் செய்திகள்
மாணவன் பலி
7 hour(s) ago
கொட்டாம்பட்டியில் பஸ் மறியல்
7 hour(s) ago
சிலம்பு போட்டியில் மாணவர்கள் சாதனை
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி /டிச.31 க்குரியது
7 hour(s) ago
கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி
7 hour(s) ago
கோயில்மாசி மகம் தெப்பத்திருவிழா - கொடியேற்றம்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 9:05 மணி முதல் 9:55 மணிக்குள். அன்னவாகனம், ராஜாங்க சேவை, இரவு 7:00 மணி.நாராயணீய பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, காலை 9:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி சுரேஷானந்தா, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி கல்லுாரிடிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தயார் செய்தல் குறித்த கருத்தரங்கு: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி, பொட்டப்பாளையம், சிறப்பு விருந்தினர்: கல்லுாரி தலைவர் கார்த்திக், செயலாளர் கணேஷ், பங்கேற்பு: முதல்வர் ராம்பிரசாத், கலசலிங்கம் கல்லுாரி பேராசிரியர் சுதேந்திரன், ஏற்பாடு: மதுரை உற்பத்தி திறன் குழு, காலை 9:30 மணி.ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்: மதுரை காமராஜ் பல்கலை, ஏற்பாடு: பல்கலை நிர்வாக அலுவலர்கள் சங்கம், காலை 10:00 மணி முதல்.தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ம.திருமலைக்கு பாராட்டு: மதுரை காமராஜ் பல்கலை, தலைமை: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் முன்னாள் இயக்குநர் காமராசு, சிறப்பு விருந்தினர்: லண்டன் தமிழவை நிறுவனர் சிவநாதன், ஏற்பாடு: தமிழியற்புலம், செந்தமிழ்த் திருத்தேர் துாய தமிழ் மாணவர் இயக்கம், வேர்களைத் தேடும் விழுதுகள், காலை 10:00 மணி.பொதுபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம், பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, காலை 10:00 மணி.ஒன் பில்லியன் ரைசிங் - விழா: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: இயக்குநர் பிமீலா சந்திரசேகரன், பேராசிரியர் நாகரத்தினம், சிறப்பு விருந்தினர்: மதுரை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி அனுராதா, 'ராஸ்' பொருளாளர் சுகந்தா, வித்யா, ஏற்பாடு: ஏக்தா பெண்கள் அமைப்பு, காலை 9:00 மணி.வைகை இலக்கியத் திருவிழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, மாணவ, மாணவியருக்கான பேச்சரங்கம், வினாடி வினா, விவாத மேடை, ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை, பொது நுாலகத்துறை, மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி முதல்.கண்காட்சிராஜஸ்தான் கிராப்ட் மேளா - ஆடைகள், ஐம்பொன் நகைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago