உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

கோயில் * பெருமாள் கோயில் தென்மாடவீதி ஆஞ்சநேயர் கோயில் சார்பில் புரட்டாசி சனி அன்னதானம்: சுந்தரராஜ் பாகவதர் சத்திரம், கூடலழகர் பெருமாள் கோவில் சன்னதி தெரு, மதுரை, மதியம் 12:00 மணி * சிருங்கேரி 35வது பீடாதிபதி அபிநவ வித்யாகீர்த்த மஹா சுவாமிகள் ஆராதனை: சிருங்கேரி மடம், அம்மன் சன்னதி அருகில், மதுரை, காலை 8:00 மணி, தீர்த்த நாராயண பூஜை, மதியம் 12:30 மணி, பிரசாதம் வழங்குதல், மதியம் 1:15 மணி, சிறப்பு பூஜை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி முதல். பக்தி சொற்பொழிவு * ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்: நிகழ்த்துபவர் –- ரங்கன்ஜி, லட்சுமிசுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பித்ரு வாக்ய பரிபாலனம், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை,கவுசல்யா மங்களாயாஸனம், ஏற்பாடு: அகில பாரத ஸாது சங்கம், இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. * மதுரையில் மஹாபாரதம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் –- வம்சிதாரி தாசர், ஹரே கிருஷ்ணா கோகுல கிட்ஸ் பள்ளி, 4, பட்டிமேடு மெயின் ரோடு, தபால்தந்தி நகர், மதுரை, ஏற்பாடு: காலை 11:00 மணி முதல். * தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. * ஆழ்வார்கள் அருளமுதம்: நிகழ்த்துபவர் –- சண்முகதிருக்குமரன், கூடழலகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 10:00 மணி, குறையொன்றுமில்லை: நிகழ்த்துபவர் - – சண்முகதிருக்குமரன், பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: குமரகான சபா டிரஸ்ட், இரவு 7:30 மணி. * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:00 மணி முதல். * லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம், காலை 9:15 மணி முதல். * புரட்டாசி சனி முன்னிட்டு அகண்ட ஹரே ராம சங்கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. பொது * மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் 52ம் ஆண்டு தமிழ் இசை விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் வழங்கும் 'சுருக்குப்பை' நாடகம், மாலை 6:30 மணி முதல். * இதயங்களின் சங்கமம் நிகழ்ச்சி: கோர்ட்யார்ட் பை மேரியார்ட், மதுரை, கலந்துரையாடலில் பங்குபெறுவோர்: ஒரே உலகம் ஒரே குடும்பம் இயக்க நிறுவனர் மதுசூதன் சாயி, தியாகராஜர் மில்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் ஹரி தியாகராஜன், மாலை 6:15 மணி, சாய் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா சார்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி, இரவு 7:15 மணி முதல். * ராகப்பிரியா சேம்பர் ஆப் மியூசிக் வழங்கும் இசை நிகழ்ச்சி: ஓட்டல் தமிழ்நாடு (பார்சூன் பாண்டியன்), மதுரை, பாடல் –- ரித்விக் ராஜா, வயலின் –- ராமகிருஷ்ணன், மிருதங்கம் –- சுமேஷ் நாராயணன், மாலை 6:00 மணி. * மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம்: கே.ஆர்.பி., திருமண மண்டபம், கீழரதவீதி, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்ற ஆதரவற்றோர் நலச்சங்கம், காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை. * மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவிற்கு புகழஞ்சலி: நியூகாலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் கருப்பையா, முன்னிலை: தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன், மாலை 4:00 மணி. என்.எஸ்.எஸ்., முகாம் * மணியஞ்சி, அலங்காநல்லுார், நிறைவு நாள் விழா: தலைமை: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தயாளன், ஏற்பாடு: மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப்பள்ளி, மாலை 5:00 மணி. மருத்துவம் * இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, இலவச ஆலோசனை வழங்குபவர் – டாக்டர் நிஜாமுதீன், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை. கண்காட்சி * ஸ்னேஹாலயா சில்க்ஸ் ஆடைகளுக்கான தீபாவளி சிறப்பு விற்பனை: தமுக்கம் மாநாட்டு மையம், மதுரை, காலை 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை