உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / செப். 29

இன்றைய நிகழ்ச்சி / செப். 29

நவராத்திரி விழா அம்மன் தபசு காட்சி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, 'திருக்கோயிலும், திருவிளையாடல் புராணமும்' தலைப்பில் அம்பை மணிவண்ணன் சொற்பொழிவு, மாலை 5:30 மணி, கலை விழா, காலை 8:00 மணி முதல். கள்ளழகர் கோயில், அழகர்கோவில், உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண சுந்தரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 9:30 மணி முதல். கூடலழகர் கோயில், மதுரை, உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் மதுரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, கொடிமர மண்டபம் முன் வைக்கப்பட்டுள்ள கொலுவிற்கு சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சி, மாலை 5:00 மணி. சிவ பூஜை: மஹா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, மாலை 6:00 மணி, அம்மனுக்கு சோடஸ உபசார பூஜை, இரவு 7:00 மணி. சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, ஞானசெல்வராக்குவின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி. சக்தியிடம் முருகன் வேல் பெறும் அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி. சிம்ம வாகனத்தில் சாமுண்டீ அலங்காரம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, லலிதா சஹஸ்ரநாம லட்ச்சார்ச்சனை, சண்டீ பாராயணம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, காலை 8:00 மணி. அன்னபூரணி அலங்காரம்: விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, மாலை 6:00 மணி. காலசம்ஹார மூர்த்தி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி. அத்திவரதர் சயன அலங்காரம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, மாலை 6:00 மணி. கள்ளழகர் அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. வெள்ளி தோளுக்கினியாளின் ஆண்டாள் திருக்கோலம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி, நவகலச ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 4:00 மணி. சுவாமிக்கு அகிலாண்டேஸ்வரி அலங்காரம்: நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி. சிவன் பார்வதி கைலாச பர்வத அலங்காரம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, மாலை 6:30 மணி. அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்: தேவி முத்தாலம்மன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, மாலை 6:30 மணி. மஹா லட்சுமி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாமம், சுவாசினி, கன்யா பூஜை, காலை 9:30 மணி. வெண்ணெய் உண்ட கிருஷ்ணன் அலங்காரம்: நவநீத கிருஷ்ணன் கோயில், பால்மால் குறுக்குத் தெரு, மதுரை, மாலை 6:00 மணி. துர்க்கை அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி. திரவுபதி சுயம்வர அலங்காரம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி. சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, கொலு வைத்தல், சிறப்பு பூஜை, காலை 10:00 மணி. அறுபத்து மூவர் குருபூஜை மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, கொலு வைத்தல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், திருவிளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, கூட்டு வழிபாடு, மாலை 5:00 மணி. சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, பெரியநாயகி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, பரதநாட்டியம் வழங்குபவர் - அபிநயா, இரவு 7:00 மணி. மஹா சப்தமி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, துர்க்கைக்கு பூஜை, காலை 7:30 மணி, லலிதா சஹஸ்ரநாம குங்குமார்ச்சனை, மாலை 5:00 மணி, ஆரத்தி, பஜனை, இரவு 7:00 மணி. காஞ்சி காமகோடி பீடம், அக்ரஹாரம் முள்ளிப்பள்ளம், சோழவந்தான், கோ பூஜை, காலை 9:00 மணி, லலிதா சஹஸ்ரநாமம், சுவாசினி, கன்யா பூஜை, மாலை 6:00 மணி. சின்மயா மிஷன், டோக் நகர், கோச்சடை, மதுரை, லலிதா சஹஸ்ரநாம பூஜை, காலை 6:30 மணி, தேவாரப்பண்ணிசை: நிகழ்த்துவோர் - அரிசித், அண்ணாமலை, ஓதுவார் மூர்த்தி, ஏற்பாடு: சின்மய தேவி குழு, மாலை 6:30 மணி. கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, சிறப்பு வாகனத்தில் சுவாமி வீதியுலா, காலை 8:00 மணி, மாலை 6:00 மணி. வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷன பைரவர் ஹோமம்: வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மதுரை, மாலை 4:30 மணி, அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், மாலை 6:30 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி. பக்தி சொற்பொழிவு திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. நவராத்திரி நாயகி: நிகழ்த்துபவர் - சேஷத்ர சகடபுர வித்யா பீடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீநிவாஸன், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி. லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி. பள்ளி, கல்லுாரி நடைமுறை வாழ்வில் கணிதம், இயற்பியல் பயன்பாடு குறித்த கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலர் குமரேஷ், காலை 9:00 மணி. சைவ சித்தாந்த சொற்பொழிவு: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, சிறப்புரை: சிவகாசி தனியார் மகளிர் கல்லுாரி பேராசிரியர் தனலட்சுமி, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 11:30 மணி. தமிழ்மொழி இலக்கியத் திறனறி தேர்வு வழிகாட்டுதல், மாதிரித் தேர்வுகள்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீபூ கலாசார மையம், தமிழ்த்துறை, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை. தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: யோகா பயிற்சியாளர் பிரியங்கா, காலை 11:00 மணி. என்.எஸ்.எஸ்., முகாம் அலங்காநல்லுார் மணியஞ்சியில் பாலினக் கல்வி, குழந்தை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்: தலைமை: ஆசிரியர் தீபக் சக்கரவர்த்தி, சிறப்புரை: கற்போம் கற்பிப்போம் என்.ஜி.ஓ., உரிமையாளர் சரத்குமார், காலை 9:30 மணி, மரங்களை வளர்ப்போம், நெகிழியை ஒழிப்போம் குறித்த கருத்தரங்கம்: தலைமை: ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சவுந்தரராஜன், பழனிபாய், சிறப்புரை: ஆனையூர் அரசுப் பள்ளி தேசிய பசுமைப்படை ஓருங்கிணைப்பாளர் ஹரிபாபு, ஏற்பாடு: மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி, மாலை 4:00 மணி. சாமநத்தத்தில் என்.எஸ். பெருங்காயம் உரிமையாளர் முத்தரசுவின் 'வாழ்க்கை நெறிகாட்டு வழிமுறைகள்', காலை 9:30 மணி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், மதியம் 2:30 மணி, பள்ளி வளாகத்தை துாய்மைப் படுத்துதல், ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 3:30 மணி. கோட்டையூரில் வழக்கறிஞர் நிஷாந்தன் வழங்கும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு, ஏற்பாடு: கருமாத்துார் செயின்ட் கிளாரட் மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி. கீழமாசி வீதி கனரா வங்கியில் மாணவர்கள் வங்கிக் கணக்கு துவங்குவதற்கான விழிப்புணர்வு, காலை 9:30 மணி, ராஜாக்கூரில் சிறுசேமிப்பு விழிப்புணர்வு: தலைமை: ஆசிரியர் பிரிட்டோ பெனடிட், சிறப்புரை: ஆசிரியர் மணிவண்ணன், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி, மதியம் 3:00 மணி. பொதும்புவில் ஆசிரியை சீதாலட்சுமி வழங்கும் 'வளரும் இந்தியாவில் இளைஞர்களின் பங்கு', டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம், ஆசிரியர் மரியதாஸ் வழங்கும் 'உணவே மருந்து', ஏற்பாடு: செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, காலை 8:00 மணி முதல். கோவில்பாப்பாக்குடியில் மருத்துவ முகாம், காலை 9:00 மணி, அடைக்கல அன்னை சபை தாளாளர் ஜாக்குலின் வழங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏற்பாடு: கூடல்நகர் செயின்ட் அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாலை 4:30 மணி. கொடிமங்கலத்தில் கால்நடை மருத்துவ முகாம், காலை 9:30 மணி, இந்தியாவில் இளைஞர்கள் பங்கு குறித்து ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன், ஜெயசந்திராஜன் கருத்துரை, மதியம் 2:30 மணி, காற்று மேலாண்மை குறித்து கலந்துரையாடல், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதுரை, இரவு 7:00 மணி. மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், எல்.கே.டி., நகர், தலைமைப் பண்பு குறித்து ஜவஹர்லால் நேருவின் சிறப்புரை, சேதுபதி பள்ளி ஆசிரியர் மருதமுத்துவின் மரங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, காலை 9:30 மணி, போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்பாடு: சி.புளியங்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி, மாலை 6:30 மணி. இரணியத்தில் கைப்பேசியால் மாணவர்களுக்கு நன்மையா தீமையா - பட்டிமன்றம், காலை 9:30 மணி, நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏற்பாடு: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மாலை 5:00 மணி. பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி. தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு அறிமுகம் கருத்தரங்கு, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, தலைமை: செயலாளர் ஸ்ரீதர், பங்கேற்பு: மாணவர்கள், ஏற்பாடு: கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் காலை 10 மணி விளையாட்டு 69வது தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான மாநில அளவிலான போட்டிகள்: தாய் மெட்ரிக் பள்ளி, வாடிப்பட்டி, 14 வயது ஆடவர்களுக்கான கால்பந்து போட்டி, காலை 8:00 மணி. கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !