உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இன்றைய நிகழ்ச்சி// டிச.27 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி// டிச.27 க்குரியது

கோயில் ஐயப்ப சுவாமி 27ம் ஆண்டு மண்டல பூஜை: ஆனந்த ஐயப்பன் கோயில், குறிஞ்சி நகர், திருநகர், மதுரை, அபிஷேகம், ஆராதனை, காலை 8:30 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி. ஐயப்ப சுவாமி 57வது மண்டல பூஜை விழா: ஐயப்ப பக்த சபை, 19, வாணியர் கிணற்று சந்து, நேதாஜி ரோடு, மதுரை, ஸ்ரீராம் சர்மா தலைமையில் யாக சாலை பூஜைகள், காலை 10:45 முதல் 11:45 மணி வரை, அன்னதானம், மதியம் 12:00 மணி, மண்டல பூஜை, இரவு 7:00 மணி. மதுரையில் சபரிமலை தரிசனம் 12ம் ஆண்டு ஐயப்ப மண்டல பூஜை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, பூங்கா முருகன் கோயிலில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரை சுவாமி ஐயப்பன் வீதி உலா, மதியம் 3:00 மணி, ஹரிஹரன் சுவாமி தலைமையில் அபிஷேகம், ஆராதனை, மண்டல பூஜை, ஏற்பாடு: ஸ்ரீ ஆப்தன் சபா, சுவாசநேசி யோகா மையம், ஸ்ரீ சாய் விருக் ஷா டிரஸ்ட், மாலை 4:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி. உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கான மார்கழி மாத விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி, பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: அனுராதா, முன்னிலை: லட்சுமி, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்ம நாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி. அதிருத்ர மஹாயக்ஞம் வைபவம்: லட்சுமி சுந்தரம் ஹால் வளாகம், கோகலே ரோடு, ஹோமம் ஆரம்பம், காலை 5:00 மணி, தீபாராதனை, மதியம் 1:30 மணி, பிரசாதம், மதியம் 2:00 மணி, ருத்ர கிரமார்ச்சனை, மாலை 5:00 மணி, தீபாராதனை, பிரசாதம், இரவு 7:00 மணி. விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி, லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, ரமணரின் சத்தர் ஸனம் விளக்கவுரை, காலை 9:15 முதல். தாயுமானவர்: நிகழ்த்துபவர் கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. மார்கழி மாத சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாரா யணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, நோன்பும், ஆரோக்கியமும் தலைப்பில் சொற்பொழிவு: பேராசிரியர் சவுந்திரராஜன், தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. 72வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி. சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, காலை 7:30 மணி. திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி. திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி. சொற்பொழிவு, கூட்டுப் பிரார்த்தனை- நிகழ்த்துபவர்: ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, இரவு 7:00. அஷ்டா வக்கிர கீதை- நிகழ்த்துபவர்: ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் ரோடு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, பிரசாதம் வழங்கல், இரவு 8:00 மணி. பொது சி.ஏ., தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் சாந்தினி, சங்கரேஸ்வரிக்கு பாராட்டு விழா: பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, பரிசு வழங்கு பவர்: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், தலைமை: மாவட்ட தலைவர் பக்வத்சலம், முன்னிலை: தென் மண்டலத் தலைவர் அமுதன், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:00 மணி. கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் 9 வது மாநில மாநாடு: வி.பி.கோல்டன் மஹால், மீனாட்சி நகர், மதுரை, தலைமை: தலைவர் தமிழரசு, முன்னிலை: மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன், எம்.பி., வெங்கடேசன், ஏற்பாடு: சி.பி.இ.எப்., பெபி, காலை 9:30 மணி முதல். எஸ்.டி.பி.ஐ., மகளிரணி தொகுதி நிர்வாகிகள் மாநாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காம ராஜர் ரோடு, மதுரை, தலைமை: மகளிரணி மாநிலத் தலைவர் பாத்திமா கனி, சிறப்பு விருந்தினர்: தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக், காலை 10:00 மணி. 70 வயதுக்கு மேற்பட்ட தம் பதியருக்கு ஹோமம்: கே.எஸ்.புன்னவன நாடார் மஹால், 4ஏ, தெப்பக்குளம், மதுரை, லட்சுமி நாராயண, உமா மகேஸ்வர, சரஸ்வதி பிரஹிமா, தீர்த்த பிரோஷனம், ஏற்பாடு: சவுராஷ்டிரா சமூக நலப்பேரவை, காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை. துாய தமிழ் இயக்கம் 112வது ஆண்டு விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, கருத்தரங்கம்: தலைமை: தென்மொழி அவையம் தலைவர் பூங்குன்றம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, வாழ்த்தரங்கம்: முன்னிலை: எம்.பி., வெங்கடேசன், மாலை 4:00 மணி. தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: பசும்பொன் முத்துராமலிங்கம் கல்லுாரி விளையாட்டு மைதானம், உசிலம்பட்டி, சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர்கள் மூர்த்தி, தங்கம் தென்னரசு, எம்.பி.,க்கள் கனிமொழி எம்.பி., தங்கதமிழ் செல்வன், மாலை 4.00 மணி ரமண மகரிஷி 146 வது ஜெயந்தி: தருமை ஆதினம் சொக்கநாதர் திருமண மண்டபம், 397, வடக்கு மாசி வீதி, மதுரை, இசை நிகழ்ச்சி: பாடுபவர் - அனந்தகிருஷ்ணன், ஸ்ரீவித்யா, மிருதங்கம் - ரமேஷ், முகர்சிங் - கந்தவேல், ரமண சன்னதி சொற்பொழிவு: பிரணதார்த்திஹரன், ஏற்பாடு: ரமணகேந்திரம், மாலை 6:30 மணி. குழந்தைகளுக்கான விளையாட்டு, யோகா, பஜனை உள்ளிட்ட குளிர்கால பயிற்சி முகாம்: சின்மயா மிஷன், 7வது குறுக்குத்தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை. தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் தொடர்பான தொழிற்சாலை உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்: சங்கத்தமிழ் காட்சிக் கூடம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம், காலை 11:00 மணி. வி.ஏ.பி.எஸ்., கிரீன்பெம் 2026 புத்தாண்டு கொண்டாட்டம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை விருந்தினர்: ரக் ஷனா குழந்தை வழிகாட்டி மைய இயக்குநர் ராணி சக்கரவர்த்தி, முன்னிலை: நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் சக்திபாலன், காலை 10:00 மணி முதல். பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு: கே.பி.எஸ்., மகால், லட்சுமி பவன் ஓட்டல் மேல்தளம், பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ, காலை 10:00 மணி. பள்ளி, கல்லுாரி அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, பொது சுகா தாரத்தில் புதுமைகள் சர்வதேச மாநாடு தொடக்க விழா: யாதவா கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்புரை: ஓட்டல் பார்க் பிளாசா தலைவர் கே.பி.எஸ்.கண்ணன், காலை 10:00 மணி முதல். 2025 பேட்ச் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: தியாக ராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், தலைமை: மதுரைக்கிளை தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இணை கமிஷனர் ராஜி, பங்கேற்பு: கல்லுாரி தாளாளர் ஹரிதியாகராஜன், காலை 10:00 மணி. போட்டோகிராபி போட்டி: மதுரை காமராஜ் பல்கலை, நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, எச்.சி.எல்., காலை 6:00 மணி முதல். தியாகராஜர் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம்: அரசு மேல் நிலைப் பள்ளி, திருவாதவூர், களப்பணி, காலை 8:00 மணி முதல், சமுதாயத்தில் மாணவர்களின் பொறுப்பு, சிறப்புரை: சுயநிதிப்பிரிவு இயக்குநர் சுகுமார், காலை 11:30 மணி, தற்காப்புப் பயிற்சி, மதியம் 3:00 மணி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மாலை 4:30 மணி, கலை நிகழ்ச்சிகள், இரவு 7:00 மணி. மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு நிகழ்ச்சி: வேலம்மாள் பொறியியற் கல்லுாரி, விரகனுார், தலைமை: கல்விக்குழும தலைவர் முத்துராமலிங்கம், ஏற்பாடு: வேலம்மாள் கல்வியியல் அறக்கட்டளை, காலை 10:00 மணி. மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, சேதுபதி பள்ளி எதிரில், சிம்மக்கல், மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் கமலபாபு, பிரேம்குமார், சுரேந்திர பால், சவுந்தர்யா ராஹினி, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை. கண்காட்சி பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கண்காட்சி: சீமா டாடா யார்டு, பென்ஸ் ஷோரூம் அருகில், கப்பலுார், மதுரை, ஏற்பாடு: சீமா டாடா, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச் சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை. ஷாப்பிங் திருவிழா 2025: தமுக்கம் கன்வென்ஷன் சென்டர், மதுரை, தலைமை: சங்க தலைவர் ஜெகதீசன், முன்னிலை: முஸ்லிம் ஐயக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, துவக்கி வைப்பவர்: வைகை அக்ரோ புராடக்ஸ் நிர்வாக இயக்குனர் நீதிமோகன், ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை எக்கனாமிக் சேம்பர், காலை 10:15 மணி. விளையாட்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள்: பாண்டியன் சரஸ்வதி யாதவர் பொறியியற் கல்லுாரி, சிவகங்கை ரோடு, மதுரை, காலை 7:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ