மேலும் செய்திகள்
மதுரை மாவட்டம் நிகழ்ச்சி
02-Jun-2026
ஜூன் 7கோயில் * கும்பாபிஷேகம்: தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், மதுரை, காலை 6:30 மணிக்கு மேல் 7:15 மணிக்குள். * கும்பாபிஷேகம்: காலபைரவர் கோயில், தெப்பக்குளம், மதுரை, காலை 6:30 மணிக்கு மேல் 7:15 மணிக்குள். * 74ம் ஆண்டு உற்ஸவம்: வீரமாகாளியம்மன் கோயில், ஜெய்ஹிந்த்புரம், மதுரை, ஊர் பொங்கல், காலை 7:00 மணிக்கு மேல். * பக்திபாடல் இசைக் கச்சேரி: தாய் மூகாம்பிகை அம்மன், தேவி பூதேவி நாராயணப் பெருமாள் கோயில், 34/8, கிருஷ்ணாபுரம் காலனி 4வது தெரு, மதுரை, கணேஷ், ஆனந்த் வழங்கும் இசை கச்சேரி, பிருந்தாவன கோலாட்டம், மாலை 6:00 மணி. * மறுபொங்கல் பூஜை விழா: சப்தகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், தென்பரங்குன்றம், மாலை 6:00 மணி. பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி முதல். * லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்- - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 மணி. பொது * எனக்கு பிடித்தது தலைப்பில் பேச்சுக் கலை பயிற்சி: மதுரை திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, பயிற்சி அளிப்பவர்: ஆசிரியர் சண்முகதிருக்குமரன், ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை, காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை. யோகா, தியானம் * இலவச ராஜயோக தியான பயிற்சி: ராஜயோகா பவன், அனுமார் கோயில் படித்துறை ரோடு, சிம்மக்கல், மதுரை, பயிற்சி வழங்குபவர்: யோகாச்சார்யா அர்ஜூன் சிங், ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை 7:00 முதல் 8:00 மணி வரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. மருத்துவம் * தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை. கண்காட்சி * புத்தகக் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேற்கு கோபுரத் தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
02-Jun-2026