உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி/05.07.2025

இன்றைய நிகழ்ச்சி/05.07.2025

கோயில்ஊஞ்சல் உற்ஸவம் 6ம் நாள் - சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி.மண்டலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், கோச்சடை, மதுரை, சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனை, காலை 6:30 மணி. அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக் ஷன வைபவம்: ஸ்ரீநவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் வீதி, காலை 7:00 மணி, சுவாமி பிரதிஷ்டை, இரவு 11:00 மணி.ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி. காளீஸ்வரி அம்மன் அலங்கார பூஜை: பாதாள மாரியம்மன், முனியாண்டி சுவாமி கோயில், மணிநகரம், மதுரை, இரவு 7:00 மணி.கும்பாபிஷேக யாகசாலை பூஜை: ஸ்ரீசாந்தஜெய ஆதிபராசக்தி கோயில், மகால் 5வது தெரு, மதுரை, காலை 7:00 மணி முதல்.கும்பாபிஷேக யாகசாலை பூஜை: பிட்டு சொக்கநாதர் கோயில், புட்டுதோப்பு, மதுரை, காலை 8:00 மணி.பக்தி சொற்பொழிவுஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - - சுவாமி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, -காலை 7:00 முதல் 8:00 மணி, ஸ்ரீ பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை:- காலை 9:15 முதல் காலை 10:15 மணி. ஜீவபந்து ஸ்ரீபால் பிறந்தநாள் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - முத்துவேவனார், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. ஸத்ஸங்கம், கூட்டு பிரார்த்தனை: நடத்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, இரவு 7:00 முதல் இரவு 8:30 மணி வரை.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்: நிகழ்த்துபவர் - புலவர் ஆறுமுகம், மதுரை திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: அருணாசலம் பிள்ளை நினைவு அறக்கட்டளை, மாலை 4:30 மணி.மருத்துவம்இலவச சர்க்கரை நோய், கண் விழித்திரை பரிசோதனை முகாம்: கோகிலா சித்த மருத்துவமனை ஆராய்ச்சி மையம், ஜெய்ஹிந்த்புரம் முதல் தெரு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் ஜெய வெங்கடேஷ், காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி.யோகாயோகாசனா, பிராணயாம வகுப்புகள்: சின்மயா மிஷன், கோச்சடை, மதுரை, காலை 6:30 மணி.கண்காட்சிஅகில இந்திய நாய் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை கெனைன் கிளப், காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.பொதுதினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்துநடத்தும் டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி 2025: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து பேசுபவர்: திருச்சி அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் ஜே. காளிதாஸ், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் குறித்து பேசுபவர்: கல்வி ஆலோசகர் ஆர். அஸ்வின், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை.சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம், -சைபர் சொசைட்டி ஆப் இந்தியா மதுரை மாவட்ட பிரிவு தொடக்கம்: தி மெட்ரோபோல் ஓட்டல், மாவட்ட நீதிமன்றம் எதிரில், மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தண்டபாணி, சிறப்புரை: மூத்த வழக்கறிஞர் தியாகராஜன், சைபர் சொசைட்டி ஆப் இந்தியா தலைவர் விஜயகுமார், செயலாளர் பாலு சாமிநாதன், மாவட்ட தலைவர் காஜா மொஹைதீன், ஏ.டி.எஸ்.பி., ரமேஷ், காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை. வைக்கம் சத்தியாகிரகம் நுாற்றாண்டு விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், படிப்பிடைப் பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி துணை முதல்வர் கபிலன், மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி.ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப் இசை நிகழ்ச்சி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாட்டு - பவ்யா ஹரி, வயலின் - பப்பு கியான் தேவ், மிருதங்கம் - புரா ஸ்ரீராம், மாலை 6:00 மணி.பள்ளி, கல்லுாரி1997 - 2000ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, பெருங்குடி, சிறப்பு விருந்தினர்: செயலாளர் நாராயணன், முதல்வர் சந்திரன், துணை முதல்வர் கணேசன், காலை 9:30 மணி. லட்சுமி வித்யா சங்கத்தின் 60ம் ஆண்டு விழா - - வித்யார்ப்பன்: லட்சுமி பள்ளி வளாகம், கருப்பாயூரணி, மதுரை, காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி