மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
29-Dec-2024
கோயில்ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், வைகை நகர் காலனி, ஆரப்பாளையம், மதுரை, காலை 10:00 மணி.ஹனுமான் சாலீஸா - ஜப யக்ஞம்: சின்மயா மிஷன், 7 வது குறுக்குத்தெரு, டோக் நகர், மதுரை, காலை 8:30 மணி முதல்.ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பெத்தானியாபுரம், மதுரை, காலை 7:00 மணி முதல்.விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல்.அனுமன் ஜெயந்தி: நல்லமரம் வீரபக்த ஆஞ்சநேயர் கோயில், டி.கல்லுப்பட்டி, சிறப்பு ஹோமம், அலங்கார பூஜை, யாகங்கள், மதியம் 3:00 மணி, அன்னதானம், மாலை 4:00 மணி.அனுமன் ஜெயந்தி விழா: நவ ஆஞ்சநேயர் கோயில், குலசேகரன் கோட்டை, வாடிப்பட்டி, 10,008 வடைமாலை சிறப்பு அலங்காரம், அன்னதானம், காலை 8:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் -அழகர் கோவில் கோ மடம் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் - பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜ தாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் - ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: ஜெயஸ்ரீ, முன்னிலை: மேனகா, காலை 7:30 மணி.சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை:சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்த மூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00மணி.ஹனுமார் ஜெயந்தி: நிகழ்த்துபவர் -விஜய்பாபு, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி முதல்.பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்: செல்லுார் 60 அடி ரோடு, மதுரை, தலைமை:நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, காலை 10:00 மணி.வேங்கடரமண பாகவத சேவா ஸமாஜம் 244வது ஜெயந்தி இசை விழா: சவுராஷ்டிரா ஸபை, ஸ்ரீரங்க மஹால், 13, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, சத்குரு சங்கீத வித்யாலயா இசைக் கல்லுாரி மாணவ மாணவியர் நிகழ்ச்சி, தலைமை: கே.எல்.என்., நினைவு பாலிடெக்னிக் கல்லுாரி செயலாளர் ராதாகிருஷ்ணன், காலை 9:15 மணி, பஞ்சரத்ன கீர்த்தனைகள் காலை 10:30 மணி, பாகவதர் கைங்கர்யம்சிறப்புரை, பேசுபவர்: பேராசிரியர் துர்காதேவி, இசை நிகழ்ச்சிகள் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.பள்ளி, கல்லுாரிகவின் கலை விழா: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: மதுரை போக்குவரத்து கமிஷனர் வனிதா, தெற்குவாசல் நாடார் பள்ளிகள் தலைவர் பார்த்திபன், காலை 10:00 மணி.ரோடு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தொடங்கி வைப்பவர்: கல்லுாரி முதல்வர் மூர்த்தி, ஏற்பாடு: கல்லுாரி என்.சி.சி., அமைப்பு, காலை 11:00 மணி.விண்ணில் விஞ்ஞானத் தேடல் பயிற்சி நிறைவு விழா: லதா மாதவன் கல்லுாரி, கிடாரிப்பட்டி, ஏற்பாடு: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மதுரை, காலை 10:00 மணி முதல்.மருத்துவம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம்: ஏ.எச்.ஏ.பி., சென்டர், அண்ணாமலை இல்லம், 14, மருதுபாண்டியர் தெரு, வித்யா காலனி,கே.கே., நகர், மதுரை, காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.விளையாட்டுஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் செஸ் போட்டி: ஓட்டல் அமிகா, மதுரை மற்றும் வல்லபா வித்யாலயாசி.பி.எஸ்.சி., பள்ளி, மதுரை, ஏற்பாடு: ஆனந்த் செஸ் அகாடமி, தமிழக செஸ் அசோசியேஷன், மதுரை செஸ் வட்டம், காலை 9.30 மணிமுதல்.கண்காட்சிஜூவல்லரி விற்பனை கண்காட்சி: லா விவாண்டா ஓட்டல், மாட்டுத்தாவணி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.எம்.ஈ.சி., வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை.காட்டன் துணிகள், மற்றும் கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை.புத்தகக் கண்காட்சி: சவிதாபாய் மேல்நிலைப்பள்ளி, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், திருநகர் அனைத்துவியாபாரிகள்சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை, காலை 9:00 மணி முதல்.
29-Dec-2024