உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனம், பாராயணம், சிறப்பு அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி.கொடியேற்றம், காப்பு கட்டுதல், கணபதி ஹோமம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், 16 வடக்கு மாசி வீதி, மதுரை, காலை 7:00 மணி, திருமஞ்சனம், பாலாபிஷேகம், காலை 9:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, பூங்கப்பரை, மயான பூஜை, இரவு 11:00 மணி.மகா சிவராத்திரிமங்கல வாத்தியம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி முதல், பட்டிமன்றம், இரவு 9:30 மணி, பரதநாட்டியம், பங்கேற்பு: அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி, தியாகராஜன், இரவு 2:00 மணி முதல்.அபிஷேகம், அலங்காரம்: சித்தி விநாயகர் கோயில், 16, கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனி 3வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி முதல்.அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்: ரத்தினாம்பிகை குபேரலிங்க கோகர்ணேஸ்வரர் சிவன் கோயில், கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை, இரவு 9:00, சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், அதிகாலை 4:00 மணி.அபிஷேகம், அலங்காரம், பூஜை: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், இரவு 8:00 மணி, அர்த்த சாமம் பள்ளியறை பூஜை, இரவு 3:00 மணி.சிறப்பு பூஜை, பஜனை, நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், மதுரை, இரவு 7:00 மணி முதல், ஹோமம், அதிகாலை 4:00 மணி.அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, இரவு 11:00 மணி, 4ம் கால பூஜை, அதிகாலை 4:30 மணி.1008 சங்காபிஷேக பூஜை: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, காலை 9:30 மணி முதல், 4ம் கால அபிஷேகம், அதிகாலை 4:00 மணி. அபிஷேகம், ஆராதனை: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பேங்க் காலனி, 4வது தெரு, விளாங்குடி, மாலை 6:00 மணி முதல், கவச அலங்காரம், அதிகாலை 5:00 மணி.ஸ்படிக லிங்கம், சொர்ண லிங்கத்திற்கு அபிஷேகம், அலங்காரம்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், நேரு நகர், மதுரை, இரவு 9:00 மணி முதல்.புஷ்ப அலங்காரத்தில் பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, மேட்டுத்தெரு, பெத்தானியபுரம், மதுரை, இரவு 9:00 மணி முதல், பூரண அலங்காரம், அதிகாலை 5:00 மணி.சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - அழகுவேல், ஆதிசிவன் கோயில், புதுஜெயில் ரோடு, மதுரை, இரவு 10:30 மணி.பக்தி சொற்பொழிவுஇலக்கியங்களில் மனிதநேயம்: நிகழ்த்துபவர் -- சண்முகத்திருக்குமரன், திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.சிவ புராணம், சிவ சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், பக்தி இன்னிசை: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, மாலை 6:00 மணி முதல்.சதஸ்லோகீ: நிகழ்த்துபவர் - - கிருஷ்ண மூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. திருமூலரின் திருமந்திரம்: நிகழ்த்துபவர் -- சுவாமி சிவயோகானந்தா, சின்மயா மிஷன், தாம்ப்ராஸ் டிரஸ்ட் மகால், 18, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 6:30 மணி.பொது9வது உலக சாதனை 24 மணிநேர தொடர் நாட்டியாஞ்லி தொடக்கவிழா: ராஜா முத்தையா மன்றம், பங்கேற்பு: 400 இந்திய பரத நாட்டிய கலைஞர்கள், ஏற்பாடு: தமிழ் இசை சங்கம், மதுரை ஸ்ரீ காலகேந்திரா, மாலை 4:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ