மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் நவ. 24க்கு உரியது
24-Nov-2024
கோயில்கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை.ஸத்ஸங்கம், கூட்டு பிரார்த்தனை: நடத்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 5:00 மணி.அம்ருத சஞ்ஜீவினி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருப் பிரகாச வள்ளலார், காலை 7:30 மணி.பக்தி சொற்பொழிவுசைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு: அளிப்பவர் - கமலா பழனியப்பன், தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம் மாலை 4:00 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர் -- பெரியகருப்பன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. கார்த்திகை புராணம்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம் மதுரை, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி50 நிறுவனங்கள் பங்கேற்கும் மெகா தொழில் பழகுநர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்: சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், மதுரை, ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், தொழில் பழகுநர் பயிற்சி வாரியம், காலை 10:00 மணி.பொதுமாமன்றக் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், காலை 10:00 மணி.ரோட்டரி முன்னாள் நிர்வாகி ராஜாராம் நினைவு கருத்தரங்கம்: மடீட்சியா, மதுரை, பங்கேற்பு: ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, சிறப்புரை - பிளாசம் பப்ளிக் பள்ளி நிறுவனர் அழகு அழகப்பன், ஏற்பாடு: ரோட்டரி கிளப் திருநகர், மாலை 5:30 மணி.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: மதுரை ரயில்வே ஸ்டேஷன், சிறப்பு விருந்தினர்: போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, தலைமை: எம்.எம்.ஏ., தலைவர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன், போக்குவரத்து போலீஸ், காலை 8:00 மணி. எம்.எஸ்.எம்.இ., வெற்றியின் ரகசியம் விழிப்புணர்வு கூட்டம்: மடீட்சியா ஹால், மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திட்ட முன்னணியாளர் சக்தி காளியப்பன், மாலை 4:30 மணி. மதுரை கிழக்கு மண்டல அலுவலக கட்டட திறப்புவிழா: திறந்து வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, பரசுராம்பட்டி, மூன்றுமாவடி சந்திப்பு, மதுரை, காலை 8:15 மணி.சுய வேலைவாய்ப்பு பயிற்சி : பயிற்றுநர் : கல்வி அலுவலர் நடராஜன், காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி.கண்காட்சிஇயற்கையாக தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை: கே.பி.எஸ்., திருமண மண்டபம், லட்சுமி பவன், பை பாஸ் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்: எம்.எல்.ஏ., பூமிநாதன், ஏற்பாடு: இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. விளக்குகள் கண்காட்சி விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
24-Nov-2024