உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்எண்ணெய் காப்பு உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, புதுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளுதல், மாலை 6:00 மணி.திரு அத்யயன உற்ஸவம் - பகல்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 9:30 மணி.ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி, கூட்டுப்பிரார்த்தனை: இரவு 7:00 மணி.விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.திருஅத்யன உற்ஸவம் -- கண்ணினுன் சிறுத்தாம்பு, திருவாராதனம், சாத்துமுறை: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், காலை 9:00 மணி.திருஅத்யன உற்ஸவம் -- பகல்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணி.பஞ்சமி வராஹி பூஜை: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பாங்க் காலனி, விளாங்குடி, மாலை 4:00 மணி முதல்.உழவாரப்பணி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 7:00 மணி.மார்கழி தமிழிசை விழா: இம்மையில் நன்மைதருவார் கோயில், மதுரை, பக்தி தமிழிசை: நிகழ்த்துபவர்கள் -- ஹரீஷ் ராகவனின் இசைக்குழு, மதுரை அரசு இசைக் கல்லுாரி மாணவர்கள், திருமுறைத் தமிழிசை: நிகழ்த்துபவர்கள்- வினோதினி, ஜனனி, கந்தசாமி, ரமேஷ்பாபு, திருப்புகழ் இசை: நிகழ்த்துபவர் -- மீனாட்சி அம்மன் கோயில் திருப்புகழ் குழு, ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை, மாலை 6:00 மணி முதல்.பஞ்சமி வராஹி பூஜை: ராஜவராஹி அம்மன் சன்னதி, விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்புவீதி, மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், மதுரை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 4:00 மணி.பக்தி சொற்பொழிவுதாயுமானவர்: நிகழ்த்துபவர் - - சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் - - பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: உமா, முன்னிலை: ஸ்ரீனிவாசன், காலை 7:30 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் -- உதவி பேராசிரியர் துர்காதேவி, காலை 11:00 மணி.விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.பள்ளி, கல்லுாரிபெற்றோர் கூட்டம்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், பங்கேற்பு: செயலர் சுவாமி வேதானந்த, சுவாமி அத்யானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், காலை 10:00 மணி.எம்.எஸ்.எக்ஸ்.எல்., பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: சி.ஏ., துங்கர் சந்த் யு ஜெயின், ஏற்பாடு: கல்லுாரி வணிக மேலாண்மைத்துறை, காலை 10:30 மணி. ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, பேசுபவர்கள்: ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி பேராசிரியர் சத்யராஜ் தங்கச்சாமி, திறன் மேம்பாட்டு பயிற்றுநர் ஸ்ரீதேவி, காலை 10:00 மணி, மதியம் 2:00 மணி.பொதுடங்ஸ்டன் சுரங்க திட்டம் அமைய உள்ள பகுதி கிராம மக்களுடன் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் சந்திப்பு: அரிட்டாபட்டி, மாலை 4:00 மணி.கூட்டு வட்டார மையம் புது கட்டடத்திற்கு அடிக்கல் வைக்கும் விழா: புதுப்பட்டி, ஒத்தக்கடை, காலை 11:00 மணி, உபகரணங்கள் வழங்கும் விழா: மடீட்சியா ஹால், தல்லாகுளம், மதுரை, துவக்கி வைப்பவர்: மத்திய அமைச்சர் வீரேந்திர குமார், காலை 11:45 மணி. சத்குரு சங்கீத ஸமாஜம் 73ம் ஆண்டு விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இசை நிகழ்ச்சி: - பாட்டு - - சகேதராமன், வயலின் -- பாஸ்கர், மிருதங்கம் -- சாய் கிரிதர், கஞ்சிரா -- ராஜ கணேஷ், மாலை 6:00 மணி. தேசிய நுகர்வோர் தின மாநாடு: ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோவில் ரோடு, மதுரை, தலைமை: நுகர்வோர் ஒருங்கிணைப்பு கவுன்சில் தலைவர் லியாகத் அலி, சிறப்பு விருந்தினர்கள்: மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிக்குமார், காலை 10:00 மணி.கோலப்போட்டி: எம்.சி., பள்ளி, ஆர்.எம்.எஸ்., ரோடு, மதுரை, ஏற்பாடு: கிருஷ்ணா நகை மாளிகை, காலை 7:00 மணி முதல்.சவுராஷ்டிரா மாணவர்களுக்கான இலவச டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 4 பயிற்சி வகுப்புகள்: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை, குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறி நகர், நிலையூர், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.விளையாட்டுஅண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி: அய்யநாடார் ஜெயலட்சுமி மெட்ரிக் பள்ளி, தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.கண்காட்சிகாட்டன் பேப் - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை.ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர்ஸ் விற்பனை கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 9:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி