உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை

கோயில்பிரம்மோற்ஸவம் -- கொடியேற்றம்: ஜெனக நாராயண பெருமாள் கோயில், சோழவந்தான், காலை 10:30 மணி, அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.பங்குனி திருவிழா - முளைப்பாரி கரைத்தல்: முத்துமாரியம்மன் கோயில், மில்கேட், மேலுார், காலை 8:00 மணி.ஞாயிறு ஆராதனை: ஞானஒளிவுபுரம், மதுரை, பங்கேற்பு: தேவமாணிக்கம், காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்த ஆஸ்ரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம், விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள், நிகழ்த்துபவர் - - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.மதுரையும் மீனாட்சியும்: நிகழ்த்துபவர் -- லோகநாதன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.விசுவாமித்திரர் வருகை தாடகை வதம்: நிகழ்த்துபவர் -- சந்திரகாந்தன், கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, தலைமை: முதல்வர் சிவாஜி கணேசன், ஏற்பாடு: 1994 - 1997 உயிர் வேதியியல் துறை மாணவர்கள், காலை 10:00 மணி.விடுதி நாள் விழா: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்கள்: முன்னாள் செயலாளர் கண்ணன்,தமிழ்நாடு யாதவ மகா சபை இளைஞரணி செயலாளர் சுந்தர முனீஸ்வரன், அழகர்மலையான் பிளைவுட்ஸ் ரங்கராஜன், காலை 10:30 மணி.பொதுஇயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள்: ஜி.டி.என்., யோகா அறிவியல் மருத்துவ கல்லுாரி பேராசிரியர் வேதஹர்ஷினி, சுவாமிஜி இயற்கை நல்வாழ்வியல் இயக்கம் இயக்குனர் கனகராஜ், காலை 10:00 மணி.மணம் கமழும் தமிழே, மனம் கவரும் தாயே - - சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.ஜாதி, மத வன்முறைகளை கண்டித்து மதுரை மக்கள் தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்: யா. ஒத்தக்கடை, தலைமை: தலைவர் நிலவழகன், பங்கேற்பு: தமிழ்நாடு கம்யூ., பாண்டியன், மாலை 5:00 மணி.மருத்துவம்பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.கண்காட்சிபட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.மாணவி அருந்தமிழ் இலக்கியா நிறங்களின் வழியே உலகம்' ஓவியக் கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:00 மணி.மாவட்ட அளவிலான தொழில் முனைவோர்களின் உற்பத்தி கண்காட்சி: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, ஏற்பாடு: மக்கள் சேவை தன்னார்வலர்கள் சங்கம், ஐ.ஐ.எப்.எல்., சமஸ்தா, காலை 10:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ