மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
19-Nov-2024
கோயில்கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை.பக்தி சொற்பொழிவுசைவ சித்தாந்தம் நிகழ்த்துபவர் -- கமலா பழனியப்பன், தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, மாலை 4:00 மணி.எடுத்ததும் கொடுத்ததும்: நிகழ்த்துபவர் -- சுந்தரம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.ஸ்ரீ வானுபவம்: நிகழ்த்துபவர் - - ரங்கசுவாமி தீட்சிதர், லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு விழா: மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, தலைமை: முதல் துணை ஆளுநர் செல்வம், ஏற்பாடு: குறிஞ்சி மலர் அரிமா சங்கம், காலை 9:30 மணி.பொதுஉ.பி.,யில் முஸ்லிம் இளைஞர்களின் கொலையை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கோரிப்பாளையம், மதுரை, ஏற்பாடு: எஸ்.டி.பி.ஐ., காலை 10:30 மணி. கண்காட்சிமகளிர் சுய உதவிக் குழு சார்பில் கலைப்பொருட்கள் கண்காட்சி: லதாமாதவன் கல்லுாரி வளாகம், கிடாரிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: இணை இயக்குனர் மகளிர் திட்டம் வானதி, காலை 10:00 மணி.
19-Nov-2024